Coconut Tree

 

திணை:

தாவரம்

தரப்படுத்தப்படாத:

பூக்கும் தாவரங்கள்

தரப்படுத்தப்படாத:

ஒருவித்திலைத் தாவரங்கள்

தரப்படுத்தப்படாத:

Commelinids

வரிசை:

Arecales

குடும்பம்:

பனைக்குடும்பம் (தாவரவியல்)

துணைக்குடும்பம்:

Arecoideae

சிற்றினம்:

Cocoeae   

பேரினம்:

Cocos

இனம்:

இதன் எண்ணெய் உணவுப்பொருளாகவும் எரிப்பொருளாகவும் பயன்படுகிறது. தேங்காயும், அதன் தண்ணீரும் ஜீரணமண்டலத்தை வலுப்படுத்த உதவும். வயிற்று இறக்கம், நாவறட்சி, மயக்கம், படபடப்பு, இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவற்றைக் குணப்படுத்த உதவும். இதன் வேரைக் கசாயமிட்டு பருக படை, சொறி, தோல் நோய், நாக்கு வறட்சி போன்றவை குணமாகும்.

Its oil is used as food and fuel. Coconut and its water can help strengthen the digestive system. Helps to cure stomach upset, nausea, dizziness, palpitations, increased heart rate. A decoction of its root cures scurvy, rash, skin disease, dry tongue etc.

Author

green club

2023-05-18