NEEM TREE

Scientific name: Azadirachta indica

Family: Meliaceae

Kingdom: Plantae

Order: Sapindales

வேம்பு அல்லது வேப்பை இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி, ஒரு மூலிகை என்றும் வகைப்படுத்தலாம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை என்று கருதப்படுகின்றது.

Neem or neem is a very useful tree that grows in countries like India, Sri Lanka, Burma. Considering its medicinal properties, it can also be classified as a herb. Neem tree grows well and can provide shade. Its leaves are believed to be germicidal or impenetrable

Author

GREEN CLUB

2023-05-17