திணை: |
தாவரம் |
பிரிவு: |
மக்னோலியோபைட்டா |
வகுப்பு: |
மக்னோலியோப்சிடா |
வரிசை: |
ரோசாலெஸ் |
குடும்பம்: |
|
பேரினம்: |
பைக்கஸ் (Ficus) |
துணைப்பேரினம்: |
|
இனம்: |
பை. ரிலிஜியோசா |
அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு. அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் ( 1 மண்டலம் ) அருந்தி வந்தால் தாது விருத்தியடையும்.
Author
green club
2023-05-18