திணை: |
தாவரம் |
பிரிவு: |
மக்னோலியோபைட்டா |
துணைத்தொகுதி: |
Caesalpinioideae |
வகுப்பு: |
மக்னோலியோப்சிடா |
வரிசை: |
Fabales |
குடும்பம்: |
பேஃபேசியே |
சிற்றினம்: |
Detarieae |
பேரினம்: |
தமரிண்டஸ் |
இனம்: |
த. இண்டிகா |
புளியம் பழம் - சமையல்
புளியம் விதை - பசை தயாரிக்க.
புளியமரம் - வண்டி சக்கரம், உலக்கை மற்றும் நீண்ட நாள் உழைக்கும் பொருட்கள் செய்ய[1]. புளியம் மரம் வெட்டுவதற்கு மிகவும் கடினம். இதன் கடினத்தன்மை கரணமாக, கசாப்பு கடைகளில் அடிப்பலகையாக பயன்படுத்தப்படிகின்றது.
Author
green club
2023-05-18